திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு இன்று முதல் இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
How pollution is making the allergic rhinitis problem in us to turn worse?
If you are suffering from an allergic rhinitis issue, then this article would throw some light on how pollution outside could worsen this health issue!! Allergic rhinitis refers to a condition that would cause inflammation in the nose due to overreaction of the immune system due to the allergens such as pollen, dust etc present […]
Gold Rate Increased Today Morning (10.07.2025)
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Today Morning (July 10, 2025). The cost of the gold rate has increased to Rs. 20 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72160.00 and a gram was Rs. 9020.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9840.00. A kilo […]
கிரிவலம் வர சிறந்த நேரம்!!
ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், இன்று 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, நாளை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Special Arrangements at Tiruvannamalai Temple for Guru Purnima – July 10, 2025
On the occasion of Guru Purnima on Thursday, July 10, 2025, special arrangements have been made at Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai, for the convenience of devotees. Entry for Senior Citizens & Parents with Young Children Devotees aged 60 and above, and parents with children under 6 years, will be allowed direct entry through the North Gate (Ammani Amman Gopuram) during […]
திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ் குழந்தைகள் உடனுடன் உள்ளவர்கள் வடக்கு வாயிலில் (அம்மணி அம்மன் கோபுரம்) காலை 10 – 12 மணி | மாலை 3 – 5 மணி மாற்றுத்திறனாளிகள் (சக்கர நாற்காலி உதவி) – மேற்கு வாயிலில் (பேய் கோபுரம்) காலை 10 – 12 மணி […]
Gold Rate Decreased Today Morning (09.07.2025)
The cost of gold has decreased by Rs. 60 per gram on Wednesday Morning (09.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 480 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72000.00 and a gram is Rs. 9000.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9818.00. A kilo of […]
Having liver damage, then your feet might show these signs, take care!!
Have you recently observed some small reddish or brownish coloured spots on your legs and wondered what these are? The reason for that might shock you!! Being a part of our digestive system, the liver is an important organ in us. It is known that the liver produces bile which is a yellowish green coloured […]
வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!
வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate
Get immediate relief from constipation during summers by consuming these important foods!!
How many of us are aware of the fact that constipation is a widespread problem that affects millions of people across the world? It is true that constipation could be a year round issue for some persons and especially in the summer seasons managing this issue could be difficult. Various issues we could get because […]
Gold Rate Increased Today Morning (08.07.2025)
The cost of gold has increased to Rs. 400 per sovereign on Today Morning (July 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 50 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72480.00 and a gram was Rs. 9060.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9883.00. A kilo of silver […]
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.
Promote Your Business Effectively with WhatsApp Status
In today’s highly connected world, small businesses and professionals cannot afford to miss the power of WhatsApp. With more than 500 million active users in India alone, WhatsApp has become the easiest and most cost-effective tool to reach your customers directly – and WhatsApp Status is a hidden gem many businesses are yet to fully utilize. […]
ரவுண்டானா பணிகள் ஆரம்பம்!
போளூர் பேருந்து நிலையம் முன் நான்கு வழிச்சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது. காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 09.00 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்றது. மேலும், இன்று இரவு 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
சேத்பட்டு – போளுர் நெடுஞ்சாலையில் அனைத்து வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான சிட்டி. வட்டியில்லா மாத தவணையில் ஒரு மனை ரூபாய் 3 இலட்சம் முன்பணம் மட்டுமே!!!மீதம் ரூபாய் 3 இலட்சம் வட்டியில்லா மாத தவணையில் DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள். மேலும் விபரங்களுக்கு: 80987 96304 *Terms & Conditions Apply
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தக்ஷிணாயன புண்யகாலத்தை முன்னிட்டு ஆனி மாதப் பிரம்மோற்சவம் இன்று (07.07.2025) கொடியேற்ற விழாவுடன் துவங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணி வரை, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்ற விழா பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டதுடன், சிறப்பாக நடைபெற்றது.
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவு மாணவர்கள் இன்று பங்கேற்பு. பொதுப்பிரிவினருக்கு ஜுலை 14ல் தொடங்குகிறது.