The overall health as well as well being of men would get affected as their bodies undergo many physiological changes once they cross 30 years of age. Point is that after 30 the metabolism in men would slow down, testosterone levels would reduce. There is more risk of getting chronic health issues like diabetes, heart […]
Gold Rate Decreased Today Morning (01.03.2025)
The cost of gold has decreased by Rs. 20 per gram on Friday Morning (01.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 160 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 63520.00 and a gram is Rs. 7940.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8662.00. A kilo of silver is priced at Rs. […]
மார்ச் – சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு!
மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.
பிறப்புச்சான்று மட்டுமே ஆதாரம்!
கடந்த 2023ம் ஆண்டு அக்.,1 தேதிக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு, பிறப்புச்சான்று மட்டுமே, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய தென் மண்டல வானிலை தலைவர் நாளை பொறுப்பேற்பு!!
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக திருமதி. அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1 வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!
சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Gold Rate Decreased Today Morning (28.02.2025)
The cost of gold has decreased by Rs. 50 per gram on Friday Morning (28.02.2025). The cost of the gold rate has decreased by Rs. 400 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 63680.00 and a gram is Rs. 7960.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8683.00. A kilo of silver is priced at Rs. […]
Are you aware of these important diet tips to manage psoriasis?
In some persons, overactive immune systems would trigger excess cell production leading to patches of thickened and scaly skin. This skin condition is termed as psoriasis. It is an autoimmune condition that needs proper treatment. Bitter fact is that psoriasis cannot be cured totally but could be managed with certain medications and lifestyle changes etc. […]
TN Sub-Registrar Offices to Remain Open on Saturdays in March 2025
The Tamil Nadu Registration Department has announced that all sub-registrar offices will operate on all Saturdays in March 2025 to meet the increased demand during the financial year-end. According to Daily Thanthi, the offices will function from 10:00 AM until the completion of document registrations. An additional fee will be charged for registrations conducted on […]
திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!
மாடவீதியில் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் வாகன பாஸ் பெறுவதற்கு விண்ணப்ப படிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை, பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று, காப்பு சான்று, புகைச் சான்று ஆகியவற்றுடன் இணைத்து திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
பிப்ரவரி 28, மார்ச் 1 – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
வார இறுதி நாட்கள் ஆன பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஜி.எச்., ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்!!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி வேலை திட்டத்துக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிப்பு!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
Frequent headaches in us could reveal these underlying health issues, take care!!
If you get headaches frequently and find it difficult, then you are not alone!! Please take care and don`t ignore headaches as it could be due to serious underlying health issues also. By headache, we refer to the pain in any region in the head. It must be noted that a headache is a sharp […]
Gold Rate Decreased Today Morning (27.02.2025)
The cost of gold has decreased by Rs. 40 per gram on Thursday Morning (27.02.2025). The cost of the gold rate has decreased by Rs. 320 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 64080.00 and a gram is Rs. 8010.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8738.00. A kilo of silver is priced at Rs. […]
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு இனி 2 பொதுத்தேர்வு நடப்பு!
கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு +2 பொதுத்தேர்வு நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு .
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத அமாவாசை பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
Why must we not eat dinner late at night?
At what time around in the night, you eat your dinner? This question might sound silly but it is very important. Whether it is due to urgent work or due to social gatherings or due to some other reason, many of us eat dinner late in the night. Point is that there is no perfect […]
Gold Rate Decreased Today Morning (26.02.2025)
The cost of gold has decreased by Rs. 25 per gram on Wednesday Morning (26.02.2025). The cost of the gold rate has decreased by Rs. 200 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 64400.00 and a gram is Rs. 8050.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8781.00. A kilo of silver is priced […]