In the fast paced world of tasks, commitments, and deadlines, the difference between success and failure often comes down to one simple habit tracking and managing tasks efficiently. A well organized checklist not only ensures progress but also fosters confidence, boosts morale, and strengthens the organization as a whole. The Power of a Structured Checklist At […]
Leadership with Grace: The Power of Respect in the Workplace – J Sampath, CEO & Founder, JB Soft System
In any business, success isn’t just about numbers, profits, or deadlines it’s about people. The way we treat those who work for and with us directly affects the results we get. A happy, motivated person gives their best, while a disrespected, undervalued one holds back, even if unintentionally. Respect and Authority Are Not the Same […]
விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!
நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு விவசாயிகள் தங்கள் புகார்களை 94452 57000 என்ற எண்ணிற்கு Whats App மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Gold Rate Increased Today Morning (20.02.2025)
The cost of gold has increased to Rs. 280 per sovereign on Today Morning (February 20, 2025). The cost of the gold rate has increased to Rs. 35 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 64560.00 and a gram was Rs. 8070.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8803.00. A kilo […]
Be careful!! Persons with these health issues must avoid eating beetroot!!
It is really surprising if we come to know that there are some vegetables that would be superb for our health but should not be consumed if we have certain health issues in us. Beetroot is an example of one such vegetable. Strange, but it is true!! By consuming beetroot we could get a plethora […]
The Secret to Sustainable Sales: Slow and Steady Wins the Market
In today’s fast-moving business world, many entrepreneurs and sales professionals believe that reaching more people will automatically lead to higher sales. However, the truth is different. Recently, while visiting my village, I noticed a street vendor whose selling method had changed over the years. Earlier, he carried a basket and a bag, walking from street […]
போளூர் கோட்டம் நாயுடுமங்கலத்தில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மின் மாற்றி அமைப்பு!
போளூர் கோட்டம் நாயுடுமங்கலம் துணை மின் நிலையம் | பிரிவிற்கு உட்பட்ட நாயுடுமங்கலத்தில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 63 KVA திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு செயற்பொறியாளர் திரு. குமரன் கொண்டு வந்தார். உடன் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர்கள் ஏழுமலை, முருகன், சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
IAS, IPS, IRS முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.21) வரை அவகாசம் நீட்டிப்பு. தேர்வர்கள் upsconline.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மே 25ல் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் 1 பொது தேர்வு ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியீடு!
பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது. மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Important facts regarding Selenium deficiency and its symptoms!!
Possibilities of a stronger immune system coupled with sharper mind and young look comes with selenium. Amazing truth!! It is worth mentioning here that both our immune system as well as thyroid gland depend on mineral selenium and our health would get affected badly if there is abundance or deficiency of selenium. It is necessary […]
Gold Rate Increased Today Morning (19.02.2025)
The cost of gold has increased to Rs. 520 per sovereign on Today Morning (February 19, 2025). The cost of the gold rate has increased to Rs. 65 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 64280.00 and a gram was Rs. 8035.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8765.00. A kilo of […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நில பட்டா சரிபார்ப்பு சிறப்பு முகாம்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் 4.18 லட்சம் விவசாயிகளுக்கு நில உடமை பட்டா சரி பார்க்க சிறப்பு முகாம். ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த மாத இறுதிக்குள் அடையாள எண் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் – மே மாத ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை இந்த டிக்கெட்களைப் பெறலாம்.
Gold Rate Increased Today Morning (18.02.2025)
The cost of gold has increased to Rs. 240 per sovereign on Today Morning (February 18, 2025). The cost of the gold rate has increased to Rs. 30 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 63760.00 and a gram was Rs. 7970.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8694.00. A kilo […]
Are you aware of these wonderful health benefits of consuming Zucchini?
Belonging to the Cucurbitaceae family, a low calorie nutrient dense summer squash is zucchini. It is also called courgette. Zucchini has got superb ingredients like vitamins A, C and K plus minerals like calcium, potassium, copper, fibres, antioxidants, folate etc. Hence, it is believed that consuming zucchini would be highly beneficial for our health. Being […]
Mega Job Fair in Chennai: A Gateway to Career Opportunities on 22nd February 2025
It’s exciting to hear about the Mega Job Fair organized by Rajaratnam Medical & Educational Foundation in collaboration with the Rotary Club of Chennai Galaxy! Here are the event details: Event Details: Date: 22nd February 2025 Time: 9:00 AM onwards Venue: Kandaswami Naidu College for Men, 3rd Avenue, Anna Nagar East, Chennai 600 102 Organizers: […]
சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பேட்டரி கார்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி காருக்கான சாவியை பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பேராட்சியர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் வழக்குரைஞர்கள் மற்றும் திருவண்ணாமலை பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!
மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருமண மலர்கள் தருவாயா!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார். சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் […]
திருவண்ணாமலையில் பிப்-14 முதல் பிப்-24 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா!
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை, புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் புத்தகக் கண்காட்சி அரங்குகளில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.