The cost of gold has increased to Rs. 360 per sovereign on Today Morning (March 12, 2025). The cost of the gold rate has increased to Rs. 45 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 64520.00 and a gram was Rs. 8065.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8798.00. A kilo […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12-03-2025) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!
மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்.
போளூர் அருகில் எழுவம்பாடி அரசு பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
போளூர் அருகில் எழுவம்பாடி கிராமத்தில் உள்ள எழுவம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், டவுன் போளூர் AE, கிழக்கு போளூர் AE, கிராமப்புற மேற்கு போளூர் AE ஆகியோரின் தலைமையில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் கலக்கி வருகிறார். தனுமிதா தற்போது தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி மேலும் வளர்ந்து வருகிறார். சிறுமி தனுமிதாவின் வெற்றி நிச்சயமாக்க, இந்த தருணத்தில், நமது ஆதரவை தெரிவித்து மகிழலாம். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் […]
Gold Rate Decreased Today Morning (11.03.2025)
The cost of gold has decreased by Rs. 30 per gram on Tuesday Morning (11.03.2025). The cost of the gold rate has decreased by Rs. 240 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 64160.00 and a gram is Rs. 8020.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8749.00. A kilo of silver is priced […]
All the reasons why intake of berries are important during summer seasons!!
One important fruit that we must consume during the summer seasons is berries. The berries like strawberry, blueberry, raspberry and blackberry are superb juicy fruits with nutrients like vitamins, minerals, fibres and antioxidants etc that are needed for healthy life. Why are berries ideal fruits for summers? It is noteworthy that berries with hydrating properties […]
விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
பி.ம் கிசான் (PM Kisan) பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் வரும் விவசாயி அடையாள எண் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். விவசாயிகள் அனைவரும் அக்ரிஸ்டாக்/ கிரைன்ஸ் இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி : 31.03.2025 தேவையான ஆவணங்கள்: 1. விவசாய அடையாளம் சான்று (ஆதார் அட்டை) 2. நில உரிமை ஆவணங்கள் (பட்டா,சிட்டா) 3. ஆதார் எண் இணைக்கப்பட்ட கைபேசி விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் எவ்வித […]
திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
போளூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
போளூரில் மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நாளை நடைபெறும். கோட்ட அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், போளூர் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளார்.
Gold Rate Increased Today Morning (10.03.2025)
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Today Morning (March 10, 2025). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 64400.00 and a gram was Rs. 8050.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8781.00. A kilo of silver […]
Stress fractures- Its causes, symptoms and healing/treatments etc!!
How many are aware of what stress fractures are? In some persons, tiny cracks would take place in their bones due to repetitive stress (after doing strenuous workouts etc) and this is termed as stress fracture. This occurs mostly in the athletes, dancers, runners etc and in those with sudden activity increase. If not treated, […]
Gold Rate Increased Today Morning (08.03.2025)
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Today Morning (March 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 64320.00 and a gram was Rs. 8040.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 8771.00. A kilo of silver […]
Do you know consuming Omega 3 fatty acids regularly would improve heart health in these superb ways?
For their heart health protective benefits, omega 3 fatty acids have gained immense popularity in recent times. Truth is that heart diseases are one of the leading reasons for deaths across the world. Our body cannot produce omega 3 fatty acids on its own. Omega 3 fatty acids are mostly found in fatty fishes, nuts […]
Tamil Nadu Govt Releases Guidelines for Issuing Patta on Govt-Owned Lands
The Tamil Nadu government has released detailed guidelines for issuing patta (land ownership documents) to residents of government-owned lands across the state. However, patta will not be issued for residents on water bodies, pasture lands, temple lands, or lands where ownership is unclear. Key guidelines include: Residents in the Chennai metropolitan area must have lived on the land for more than 10 years to be eligible. Residents in other […]
ஊரக வளர்ச்சி திட்டங்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் தலைமையில் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (06.03.2025) போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தில் ஆய்வு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் நேரில் பார்வை!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (06.03.2025) போளூர் வட்டம், மொடையூர் அண்ணாமலை பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு நடைபெறவுள்ள மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு.சுவாமி முத்தழகன் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா!
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குதலின் நிறைவு நாள் நிகழ்ச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14-ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!
2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11-ம் தேதிகளில் வாய்ப்பு.