ஆட்டோ கட்டணம் பிப். 1 முதல் உயர்வு!

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.