இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 13ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்ச்சிபெற்ற நிலையில் அதிகளவில் தேர்ச்சி icaiexam.icai.org, icai.org, icai.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை அறியலாம்.
February 5, 2025