செங்கம் வட்டம், புதூர் செங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புதூர் மாரியம்மன் திருக்கோயில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற விழாவில், சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், மற்றும் வீதி உற்சவம் நடைபெற்றன.
இவ்விழாவில் சுற்று கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
![](https://www.poluronline.com/jb-content/uploads/2025/02/changam6.jpg)
![](https://www.poluronline.com/jb-content/uploads/2025/02/changam1.jpg)
![](https://www.poluronline.com/jb-content/uploads/2025/02/changam2.jpg)
![](https://www.poluronline.com/jb-content/uploads/2025/02/changam4.jpg)