பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வாய்ப்பு. மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல அனுமதி.
January 27, 2025