திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நேற்று (24.10.2024) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் புதிய நாற்றங்கால்களை தேர்வு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்து வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
December 21, 2024