பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய ஜூலை 31 – ஆம் தேதி வரை தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருகே உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது pmkisan.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.