தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.
December 21, 2024