ஆன்லைனில் பட்டா, சிட்டா, கிராம வரைபடம், வட்டார வரைபடம், விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்த்தல் போன்ற விவரங்களை https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டா மாற்றுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணையதளம் உதவுகின்றது.
December 21, 2024