திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மொத்த வாக்காளர்கள் விவரம்!

போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை : 1214

வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை347

ஆரணி நகராட்சி

மொத்த வார்டுகள் எண்ணிக்கை : 33

மொத்த 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 130 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 39

மொத்த 314 வேட்பு மனுக்களில் 43 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருவத்திபுரம் நகராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 27

மொத்த 159 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வந்தவாசி நகராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 24

மொத்த 147 வேட்பு மனுக்களில் 30 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 117 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

செங்கம் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 18

மொத்த 110 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 பேர் போட்டியிடுகின்றனர்.

சேத்துப்பட்டு பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 18

மொத்த 95 வேட்பு மனுக்களில் 25 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 70 பேர் போட்டியிடுகின்றனர்.

தேசூர் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 12

மொத்த 57 வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களம்பூர் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 15

மொத்த 67 வேட்பு மனுக்களில் 12 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்ணமங்கலம் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 15

மொத்த 71 வேட்பு மனுக்களில் 29 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 15

மொத்த 80 வேட்பு மனுக்களில் 16 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 64 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பெரணமல்லூர் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 12

மொத்த 48 வேட்பு மனுக்களில் 4 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

போளூர் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 18

மொத்த 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 55 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுப்பாளையம் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 12

மொத்த 75 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்டவலம் பேரூராட்சி

வார்டுகள் எண்ணிக்கை : 15

மொத்த 57 வேட்பு மனுக்களில் 6 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கப்பட்டு இருந்த 1562 வேட்பு மனுக்களில் 347 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி 1214 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட களம் கண்டு உள்ளனர்.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.