சபரிமலையில் நெரிசலை குறைப்பதற்காக மகர விளக்கு தினமான ஜனவரி 14-ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை உடனடி முன் பதிவை ரத்து செய்யவும் தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது.