திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304