திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை திருவிழா – 2023 முன்னிட்டு 31.10.2023 நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் மாடவீதி, வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு, ராஜகோபுரம் எதிரில் மற்றும் கிரிவலப்பாதையில் நேரில் சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.