10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கல்வி மாவட்டம் மே – 2022 ல் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் நமது கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் திரு. தயாளன் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளிகள்:

S.No School Name Pass %
1 GHS POONDI 100.00
2 GOVT HR SEC SCHOOL SEVARAPOONDI 100.00
3 GOVT HR SEC SCHOOL PERANAMBAKKAM 100.00
4 GHS(GIRLS)-KELUR 100.00
5 GOVT HIGH SCHOOL, KIDAMPALAYAM 100.00
6 GOVT HIGH SCHOOL KASTHAMBADI 100.00
7 GOVT HIGH SCHOOL ANIYALAIKAMPATTU 100.00
8 GOVT HIGH SCHOOL, PADAGAM 100.00
9 GOVT HIGH SCHOOL PELASUR 100.00
10 GOVT HIGH SCHOOL POTHARAI 100.00
11 GOVT HIGH SCHOOL PERIYAGARAM 100.00
12 GOVT HIGH SCHOOL PADIYAMPATTU 100.00
13 GHS VEDAKOLLAIMEDU 100.00
14 GOVT HIGH SCHOOL ETTIVADI 100.00
15 GOVT HIGH SCHOOL GUDALUR 100.00
16 GHS KILAIYUR 100.00
17 GOVT HIGH SCHOOL KILKARIKATHUR 100.00
18 GOVT HIGH SCHOOL NAVAPPALAYAM 100.00
19 GTRHSS-PATTARAIKADU 100.00
20 GTRHS-KOVILANDOOR 100.00
21 GTRHSS-ATTIYANUR 100.00
22 ST ANNES GIRLS HR SEC SCHOOL CHETPET 100.00
23 ELANGO HS-KESAVAPURAM 100.00

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.