அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் வரும் ஜூலை 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயநகரில் உள்ள சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், 8939646404 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
March 31, 2025