திருவண்ணாமலையில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9:50 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12:00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 21, 2024