பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கு இன்று (ஆக.01) முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வங்கி பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
December 21, 2024