தட்கல் முறையில் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் திட்டத்தின் படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெறவும்,விவசாய பம்ப்செட் தட்கல் விண்ணப்பம் பதிவு செய்யவும் செயற்பொறியாளர் திரு எஸ். எஸ் . குமரன் அறிவித்துள்ளார்.