நாள் : 18.12.2021 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 பிற்பகல் 2.00 மணி வரை
இடம் : டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளி, போளூர்
முகாமில் இருதய சிகிச்சை தேவை எனக் கண்டறியப்படும் நபர்களுக்கு சென்னை மாநகரம், அப்போல்லோ மருத்துவமனையில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம்) இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்
குறிப்பு : ஏற்கனவே பழைய மருத்துவ பரிசோதனை சான்றுகள் இருந்தால் அவசியம் கொண்டு வரவும். முகாம் நேரத்திற்கு முன்னதாக வந்து பதிவு செய்து கொள்ளவும்.