இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதமுடன் கூடிய தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94885 – 81163, 99406 47414 என்ற எண்களிலும் மற்றும் Indestitmolal@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரியும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது.
January 9, 2025