தமிழகத்தில் மொத்தம் 1.75 லட்சம் பணியிடங்கள் உள்ளதாக கணக்கீடு. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
December 26, 2024