தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. குரூப் -1 முதல் நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களில் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
December 21, 2024