தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நேற்று (07.06.2024) நடைபெற்றது.
December 21, 2024