தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம் சான்ட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் வரும் 7-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
December 21, 2024