10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு. தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.