டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்.
December 21, 2024