11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

பிப்ரவரி 7ம் தேதி முதல் 14-ம் தேதிக்குள், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.