தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டை அணிய வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல். அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகள் அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
December 21, 2024