தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
December 21, 2024