இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். கூட்ட நெரிசல் குறைவான நாட்களில், பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு.
March 20, 2025