போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் சந்தவாசல் உள்வட்டம் பகுதிகளான சந்தவாசல், துளுவபுஷ்பகிரி, புஷ்பகிரி, குப்பம், கல்குப்பம், அனந்தபுரம், சேதாரம்பட்டு, பார்வதி அகரம், அலியாபாத், படவேடு, வாழியூர், காளசமுத்திரம், இலுப்பகுணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், வெள்ளூர், கல்பட்டு, இரும்பிலி ஆகிய பகுதிகளுக்கு இன்று (07.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
December 26, 2024