மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை:
• தங்களிடம் உள்ள பொருட்களை பண்டமாற்று முறையின் முன்னெடுப்பாய் ஓர் சந்தை.
• மானாவரி பயிர்கள் பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. ராசேந்திரன்.
• வளரி கலை பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. இளமாறன், திரு. முகிலன்.
நாள் :
• 04.06.2022, சனிக்கிழமை.
நேரம் :
• 10.30 மணி முதல் 12 மணி வரை
இடம் :
• அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
கண்ணமங்கலம்,
ஆரணி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு:
• 9444333092, 9884845145, 9474324348
[siteorigin_widget class=”SiteOrigin_Widget_Image_Widget”][/siteorigin_widget]