திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7 அன்று நடைபெறுகிறது.
December 26, 2024