போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் திருவிழாவின் இன்று (29.06.2024) அம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.
December 21, 2024