ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி போளூர் கோட்டத்தில் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் செய்யப்படுகிறது. இதனை மின் நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு போளூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
March 12, 2025