மொடையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மொடையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நிகழும் வைகாசி மாதம் 27-ம் தேதி (10.08.2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஜீர்ணோத்தாரன நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.