போளூர் அடுத்த 99,புதுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இன்று (19.01.2025) காலை புனராவர்த்தன ஜீரணோத்தாரண அஷ்டபந்தனன் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.



