போளூர் பகுதியில் மிதமான மழை..!

போளூர் பகுதி முழுவதும் விடியற்காலை பனிப்பொழிவுகளால் காணப்பட்ட நிலையில், காலை 6.30 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.