போளூர் பைபாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 9 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா!

போளூர் பைபாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 9 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 26.9.2022 (திங்கட்கிழமை) முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல்நாள் பராசக்தி அம்மன் அலங்காரம் செய்தும், இரண்டாம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் செய்தும் மற்றும் மூன்றாம் நாளில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்தும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.