பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!

பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.