தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, உண்மை நகல்களை நேரிலும் அளிக்கலாம்.
December 21, 2024