பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்; அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெயர் சேர்க்க வேண்டும் என அறிவிப்பு.
December 21, 2024