ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
December 21, 2024