திருவண்ணாமயில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகருக்குள் வந்து செல்ல 40 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கபடுகின்றன. மேலும், பயணம் செய்வதற்கு ஏதுவாக www.tnstc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
December 21, 2024