தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று மிக கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. -சென்னை வானிலை ஆய்வு மையம்
January 27, 2025