தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பின் பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவு. மீறி தடை ஏற்பட்டால் மாற்று வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.