திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று வருகின்றது. இதில் பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.
April 16, 2025